தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 3:7 Exodus 3:7

அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்.

யாத்திராகமம் 3:7 · IRV

The LORD said, “I have indeed seen the affliction of My people in Egypt. I have heard them crying out because of their oppressors, and I am aware of their sufferings.

Exodus 3:7 · BSB
யாத்திராகமம் 3 முழுவதும் வாசிக்க