தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:13 Exodus 30:13

எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.

யாத்திராகமம் 30:13 · IRV

Everyone who crosses over to those counted must pay a half shekel, according to the sanctuary shekel, which weighs twenty gerahs. This half shekel is an offering to the LORD.

Exodus 30:13 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க