தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:14 Exodus 30:14

எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும்.

யாத்திராகமம் 30:14 · IRV

Everyone twenty years of age or older who crosses over must give this offering to the LORD.

Exodus 30:14 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க