தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:18 Exodus 30:18

“கழுவுவதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றவேண்டும்.

யாத்திராகமம் 30:18 · IRV

“You are to make a bronze basin with a bronze stand for washing. Set it between the Tent of Meeting and the altar, and put water in it,

Exodus 30:18 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க