யாத்திராகமம் 30:2 Exodus 30:2
அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்.
It is to be square, a cubit long, a cubit wide, and two cubits high. Its horns must be of one piece.