தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:20 Exodus 30:20

அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும், யெகோவாவுக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தில் ஆராதனைசெய்ய சேரும்போதும், அவர்கள் சாகாதபடி தண்ணீரினால் தங்களைக் கழுவவேண்டும்.

யாத்திராகமம் 30:20 · IRV

Whenever they enter the Tent of Meeting or approach the altar to minister by presenting an offering made by fire to the LORD, they must wash with water so that they will not die.

Exodus 30:20 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க