தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:23 Exodus 30:23

“மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும்,

யாத்திராகமம் 30:23 · IRV

“Take the finest spices: 500 shekels of liquid myrrh, half that amount (250 shekels) of fragrant cinnamon, 250 shekels of fragrant cane,

Exodus 30:23 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க