தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:25 Exodus 30:25

அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருப்பதாக.

யாத்திராகமம் 30:25 · IRV

Prepare from these a sacred anointing oil, a fragrant blend, the work of a perfumer; it will be a sacred anointing oil.

Exodus 30:25 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க