யாத்திராகமம் 30:31 Exodus 30:31
இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும்.
And you are to tell the Israelites, ‘This will be My sacred anointing oil for the generations to come.