தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:32 Exodus 30:32

இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும்.

யாத்திராகமம் 30:32 · IRV

It must not be used to anoint an ordinary man, and you must not make anything like it with the same formula. It is holy, and it must be holy to you.

Exodus 30:32 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க