தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:37 Exodus 30:37

இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளக்கூடாது; இது யேகோவாக்கென்று உனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும்.

யாத்திராகமம் 30:37 · IRV

You are never to use this formula to make incense for yourselves; you shall regard it as holy to the LORD.

Exodus 30:37 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க