தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 30:4 Exodus 30:4

அந்த விளிம்பின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்கவேண்டும்.

யாத்திராகமம் 30:4 · IRV

And make two gold rings below the molding on opposite sides to hold the poles used to carry it.

Exodus 30:4 · BSB
யாத்திராகமம் 30 முழுவதும் வாசிக்க