தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 31:6 Exodus 31:6

மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் மகனாகிய அகோலியாபையும் அவனுடன் துணையாகக் கூட்டினதுமட்டுமல்லாமல், ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள்.

யாத்திராகமம் 31:6 · IRV

Moreover, I have selected Oholiab son of Ahisamach, of the tribe of Dan, as his assistant. I have also given skill to all the craftsmen, that they may fashion all that I have commanded you:

Exodus 31:6 · BSB
யாத்திராகமம் 31 முழுவதும் வாசிக்க