யாத்திராகமம் 31:7 Exodus 31:7
ஆசரிப்புக்கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள எல்லா பணிப்பொருட்களையும்,
the Tent of Meeting, the ark of the Testimony and the mercy seat upon it, and all the other furnishings of the tent—