தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:18 Exodus 32:18

அதற்கு மோசே: “அது வெற்றியின் சத்தமும் அல்ல, தோல்வியின் சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது” என்றான்.

யாத்திராகமம் 32:18 · IRV

But Moses replied: “It is neither the cry of victory nor the cry of defeat; I hear the sound of singing!”

Exodus 32:18 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க