தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:19 Exodus 32:19

அவன் முகாமிற்கு அருகே, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபமடைந்தவனாய், தன்னுடைய கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே வீசி உடைத்துப்போட்டு;

யாத்திராகமம் 32:19 · IRV

As Moses approached the camp and saw the calf and the dancing, he burned with anger and threw the tablets out of his hands, shattering them at the base of the mountain.

Exodus 32:19 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க