தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:2 Exodus 32:2

அதற்கு ஆரோன்: “உங்களுடைய மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களுடைய காதுகளில் இருக்கிற தங்க ஆபரணங்களை கழற்றி, என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான்.

யாத்திராகமம் 32:2 · IRV

So Aaron told them, “Take off the gold earrings that are on your wives and sons and daughters, and bring them to me.”

Exodus 32:2 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க