யாத்திராகமம் 32:25 Exodus 32:25
மக்கள் தங்களுடைய எதிரிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாக இருக்கிறதை மோசே கண்டு,
Moses saw that the people were out of control, for Aaron had let them run wild and become a laughingstock to their enemies.