தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:26 Exodus 32:26

முகாமின் வாசலில் நின்று: “யெகோவாவின் பக்கம் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடம் சேரவேண்டும்” என்றான். அப்பொழுது லேவியர்கள் எல்லோரும் அவனிடம் கூடிவந்தார்கள்.

யாத்திராகமம் 32:26 · IRV

So Moses stood at the entrance to the camp and said, “Whoever is for the LORD, come to me.” And all the Levites gathered around him.

Exodus 32:26 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க