தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:28 Exodus 32:28

லேவியர்கள் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்தநாளில் மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் இறந்தார்கள்.

யாத்திராகமம் 32:28 · IRV

The Levites did as Moses commanded, and that day about three thousand of the people fell dead.

Exodus 32:28 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க