தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:30 Exodus 32:30

மறுநாளில் மோசே மக்களை நோக்கி: “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் யெகோவாவினிடத்திற்கு ஏறிப்போகிறேன்” என்றான்.

யாத்திராகமம் 32:30 · IRV

The next day Moses said to the people, “You have committed a great sin. Now I will go up to the LORD; perhaps I can make atonement for your sin.”

Exodus 32:30 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க