தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:31 Exodus 32:31

அப்படியே மோசே யெகோவாவிடத்திற்குத் திரும்பிப்போய்: “ஐயோ, இந்த மக்கள் தங்கத்தினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள்.

யாத்திராகமம் 32:31 · IRV

So Moses returned to the LORD and said, “Oh, what a great sin these people have committed! They have made gods of gold for themselves.

Exodus 32:31 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க