யாத்திராகமம் 32:32 Exodus 32:32
ஆகிலும், தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பெயரைக் கிறுக்கிப்போடும்” என்றான்.
Yet now, if You would only forgive their sin.... But if not, please blot me out of the book that You have written.”