தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:33 Exodus 32:33

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரை என்னுடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

யாத்திராகமம் 32:33 · IRV

The LORD replied to Moses, “Whoever has sinned against Me, I will blot out of My book.

Exodus 32:33 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க