தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 32:6 Exodus 32:6

மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, மக்கள் சாப்பிடவும், குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.

யாத்திராகமம் 32:6 · IRV

So the next day they arose, offered burnt offerings, and presented peace offerings. And the people sat down to eat and drink, and got up to indulge in revelry.

Exodus 32:6 · BSB
யாத்திராகமம் 32 முழுவதும் வாசிக்க