யாத்திராகமம் 33:17 Exodus 33:17
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார்.
So the LORD said to Moses, “I will do this very thing you have asked, for you have found favor in My sight, and I know you by name.”