தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 33:2 Exodus 33:2

நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன்.

யாத்திராகமம் 33:2 · IRV

And I will send an angel before you, and I will drive out the Canaanites, Amorites, Hittites, Perizzites, Hivites, and Jebusites.

Exodus 33:2 · BSB
யாத்திராகமம் 33 முழுவதும் வாசிக்க