தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 33:22 Exodus 33:22

என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்;

யாத்திராகமம் 33:22 · IRV

and when My glory passes by, I will put you in a cleft of the rock and cover you with My hand until I have passed by.

Exodus 33:22 · BSB
யாத்திராகமம் 33 முழுவதும் வாசிக்க