தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 33:4 Exodus 33:4

துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.

யாத்திராகமம் 33:4 · IRV

When the people heard these bad tidings, they went into mourning, and no one put on any of his jewelry.

Exodus 33:4 · BSB
யாத்திராகமம் 33 முழுவதும் வாசிக்க