தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 33:8 Exodus 33:8

மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

யாத்திராகமம் 33:8 · IRV

Then, whenever Moses went out to the tent, all the people would stand at the entrances to their own tents and watch Moses until he entered the tent.

Exodus 33:8 · BSB
யாத்திராகமம் 33 முழுவதும் வாசிக்க