யாத்திராகமம் 33:9 Exodus 33:9
மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார்.
As Moses entered the tent, the pillar of cloud would come down and remain at the entrance, and the LORD would speak with Moses.