தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 34:12 Exodus 34:12

நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும்.

யாத்திராகமம் 34:12 · IRV

Be careful not to make a treaty with the inhabitants of the land you are entering, lest they become a snare in your midst.

Exodus 34:12 · BSB
யாத்திராகமம் 34 முழுவதும் வாசிக்க