தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 34:19 Exodus 34:19

கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.

யாத்திராகமம் 34:19 · IRV

The first offspring of every womb belongs to Me, including all the firstborn males among your livestock, whether cattle or sheep.

Exodus 34:19 · BSB
யாத்திராகமம் 34 முழுவதும் வாசிக்க