யாத்திராகமம் 34:21 Exodus 34:21
ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு.
Six days you shall labor, but on the seventh day you shall rest; even in the seasons of plowing and harvesting, you must rest.