தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 34:24 Exodus 34:24

நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை.

யாத்திராகமம் 34:24 · IRV

For I will drive out the nations before you and enlarge your borders, and no one will covet your land when you go up three times a year to appear before the LORD your God.

Exodus 34:24 · BSB
யாத்திராகமம் 34 முழுவதும் வாசிக்க