தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 34:25 Exodus 34:25

எனக்கு செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை அதிகாலைவரை வைக்கவும் வேண்டாம்.

யாத்திராகமம் 34:25 · IRV

Do not offer the blood of a sacrifice to Me along with anything leavened, and do not let any of the sacrifice from the Passover Feast remain until morning.

Exodus 34:25 · BSB
யாத்திராகமம் 34 முழுவதும் வாசிக்க