தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 34:26 Exodus 34:26

உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார்.

யாத்திராகமம் 34:26 · IRV

Bring the best of the firstfruits of your soil to the house of the LORD your God. You must not cook a young goat in its mother’s milk.”

Exodus 34:26 · BSB
யாத்திராகமம் 34 முழுவதும் வாசிக்க