யாத்திராகமம் 34:27 Exodus 34:27
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்தேன்” என்றார்.
The LORD also said to Moses, “Write down these words, for in accordance with these words I have made a covenant with you and with Israel.”