தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 34:3 Exodus 34:3

உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார்.

யாத்திராகமம் 34:3 · IRV

No one may go up with you; in fact, no one may be seen anywhere on the mountain—not even the flocks or herds may graze in front of the mountain.”

Exodus 34:3 · BSB
யாத்திராகமம் 34 முழுவதும் வாசிக்க