யாத்திராகமம் 34:30 Exodus 34:30
ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள்.
Aaron and all the Israelites looked at Moses, and behold, his face was radiant. And they were afraid to approach him.