யாத்திராகமம் 34:32 Exodus 34:32
பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் யெகோவா தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.
And after this all the Israelites came near, and Moses commanded them to do everything that the LORD had told him on Mount Sinai.