யாத்திராகமம் 35:11 Exodus 35:11
ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும்,
the tabernacle with its tent and covering, its clasps and frames, its crossbars, posts, and bases;