யாத்திராகமம் 35:16 Exodus 35:16
தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும்,
the altar of burnt offering with its bronze grate, its poles, and all its utensils; the basin with its stand;