தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 35:2 Exodus 35:2

“நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

யாத்திராகமம் 35:2 · IRV

For six days work may be done, but the seventh day shall be your holy day, a Sabbath of complete rest to the LORD. Whoever does any work on that day must be put to death.

Exodus 35:2 · BSB
யாத்திராகமம் 35 முழுவதும் வாசிக்க