தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 35:23 Exodus 35:23

இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.

யாத்திராகமம் 35:23 · IRV

Everyone who had blue, purple, or scarlet yarn, or fine linen, goat hair, ram skins dyed red, or articles of fine leather, brought them.

Exodus 35:23 · BSB
யாத்திராகமம் 35 முழுவதும் வாசிக்க