யாத்திராகமம் 35:28 Exodus 35:28
நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.
as well as spices and olive oil for the light, for the anointing oil, and for the fragrant incense.