யாத்திராகமம் 35:31 Exodus 35:31
அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும்,
And He has filled him with the Spirit of God, with skill, ability, and knowledge in all kinds of craftsmanship,