தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 35:5 Exodus 35:5

“உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும்,

யாத்திராகமம் 35:5 · IRV

Take from among you an offering to the LORD. Let everyone whose heart is willing bring an offering to the LORD: gold, silver, and bronze;

Exodus 35:5 · BSB
யாத்திராகமம் 35 முழுவதும் வாசிக்க