தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 36:14 Exodus 36:14

ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு ரோமத்தால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான்.

யாத்திராகமம் 36:14 · IRV

He then made curtains of goat hair for the tent over the tabernacle—eleven curtains in all.

Exodus 36:14 · BSB
யாத்திராகமம் 36 முழுவதும் வாசிக்க