தமிழ் வேதாகமம் Tamil Bible

யாத்திராகமம் 36:15 Exodus 36:15

ஒவ்வொரு மூடுதிரையும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருந்தது.

யாத்திராகமம் 36:15 · IRV

Each of the eleven curtains was the same size—thirty cubits long and four cubits wide.

Exodus 36:15 · BSB
யாத்திராகமம் 36 முழுவதும் வாசிக்க